டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விராட் கோலிக்கு, ஸ்டார்க் சவாலாக இருப்பார்: மைக் ஹஸ்சி

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந்தேதி புனேயில் தொடங்குகிறது. தொடர்ந்து 4 டெஸ்ட் தொடர்களில் இரட்டை சதங்கள் அடித்து வரலாறு படைத்துள்ள இந்திய கேப்டன் விராட் கோலியே ஆஸ்திரேலிய பவுலர்களின் பிரதான குறியாக இருப்பார். ரன்குவிப்பில் மிரட்டி வரும் அவரை சீக்கிரம் வீழ்த்திவிட்டால் தங்களது கை ஓங்கிவிடும் என்று திட்டம் போட்டு அதற்கு ஏற்ப … Continue reading டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விராட் கோலிக்கு, ஸ்டார்க் சவாலாக இருப்பார்: மைக் ஹஸ்சி